புதுவை திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு வழங்கிய அப்துல் கலாம் சாதனையாளர் விருது-2022

 திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு சார்பில் கடந்த 19ம் தேதி புதுவைத் தமிழ்சங்கத்தில் நடத்திய முப்பெரும் விழாவில் கலை இலக்கியம், கல்வி, சமூகம், உலகசாதனை என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் 100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், சமூக சேவகர்களுக்கும், அயலகத்தமிழர்களுக்கும் அப்துல் கலாம் சாதனையாளர் விருதுகள்-2022 வழங்கி சிறப்பித்தது.இவ்விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன், மாநிலத் தலைவர் மு. திவான் மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுசாதனையாளர்களை வாழ்த்தி விருது வழங்கினார். இதில் புதுவை தமிழ்ங்க செயலாளர் பாவலர் சீனு மோகன்தாசு,பேரா. மணிமாறன் சம்பத்குமார்,புதுச்சேரி, முனைவர்.உரு.அசோகன், தமிழ்மாமணி உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார்,  தமிழ் கலை மன்ற தலைவர் அமுதக்கவி ஆறு. செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பல்வேறு வகையான சாதனையாளருக்கு விருது  புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் ஆர் செல்வம் அவர்கள் பட்டதாரி முனைவர் பா.மோகன்,அரசு மேல்நிலைப் பள்ளி வள்ளியூர்,திருநெல்வேலி மாவட்டம்,மற்றும் முனைவர் வெ. இந்திரா ,ஒசூர், காவேரிப்பட்டி சங்ககிரி, சேலம் மாவட்டம் பள்ளியில் பணிபுரியும் சி.பிச்சையம்மாள் ஆசிரியர்,அவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பெயரில் ஏபிஜெ அப்துல் கலாம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது... 
தமிழ்நாடு நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான சாதனையாளர்ருக்கு விருது கல்வி சேவை மற்றும் பொது சேவை களை பாராட்டி  பாண்டிச்சேரி யூனியன் உள்ள திருவள்ளூர் உலக சாதனை புத்தகத்ம் நிறுவனம் சரவணன் முன்னதாகஇவ்விழாவின் அமைப்பாளரும், வெங்கடேசன் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றார். நிறைவாக திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பின் தலைவருமான எழுச்சிக்கவி சரவணன் நன்றியுரை வழங்கினார்.-
பெருமாள் ராஜா நிருபர் பாண்டிச்சேரி.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)