தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவில் வேலை வாய்ப்பு:

 


தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

 காலிப் பணியிடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவை பின்வருமாறு. 

 NAME OF THE POST: 

 1.Chief legal Aid Defense Counsel-No.of post-01, 

 2.Deputy Chief Legal Aid Defense Counsel-No.of post-02, 

 3.Assistant Legal Aid Defense Counsel-No.of post-03. 

 இந்த காலிப் பணியிடங்கள் குறித்து அனைத்து விரிவான விபரம் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளிட்ட இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/disa-theni என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.09.2022 அன்று மாலை 05 மணிக்குள் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், இலட்சுமிபுரம், தேனி மாவட்டம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி C.சஞ்சய் பாபா B.A.,LLB., அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிருபர். வே. பிரசாத் குமார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)