தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கட்சியினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வளர்ச்சி குறித்து கலந்துரையாடினர்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூரில் அவைத்தலைவர் இளநீர் K.ராமர் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் M. பிச்சைக்கனி ,எம்ஜிஆர் இளைஞர் அணிநகர துணைச்செயலாளர் பொன்ராஜ் மற்றும் டாக்டர் ஜெகன்ராஜ் வழக்கறிஞர், MGR இளைஞர் அணிநகர செயலாளர் முருகவேல் பாண்டியன் அவர்களும் மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் மரியாதை நிமிரத்தமாக சந்தித்து சால்வை அணிவித்து கட்சியின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினர்.-வே.பிரசாத் குமார்