தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கழக சார்பில் வ.வு.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தின
தேனி மாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் STK ஜக்கையன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை ராமர் இவர்கள் முன்னிலையில்,நகர அவைத்தலைவர் Kராமர் மற்றும் மதிவாணன் இவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட MGR இளைஞர் அணி இணைச்செயலாளர் M.பிச்சைக்கனி அவர்கள் தலைமையில் நகர வார்டு செயலாளர்கள், நகர கவுன்சிலர்கள், மற்றும் நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் 300கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்து வ.வு.சிதம்பரனார் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.