கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக தண்ணீரை சிக்கனமாகவிழிப்புணர்வு பேரணி


 கம்பம் நீர் மேலாண்மை குறித்து தனியார் பள்ளி சார்பாக மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியயை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது சம்பந்தமாக விழிப்புணர்வு பேரணி கம்பம்மெட்டு செல்லும் சாலையில் சின்ன பள்ளிவாசல் அருகில் தூங்கியது.

இந்த பேரணியை கம்பம் நாட்டுக்கல் தெரு, உழவர்சந்தை, வேலப்பர் கோயில் தெரு வழியாக கம்பம்மெட்டு சாலை வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது சம்பந்தமாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் கொண்டனர் 

 


இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்வே. பிரசாத் குமார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)