வென்னியாறு எஸ்டேட் திமுக கவுன்சிலர் தங்கதுரை 200 காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரும் வழியில் கைது. வாகனம் பறிமுதல்

 


தேனிமாவட்டம்  சுற்றுலாதளங்களில் ஒன்றான மேகலையில் வன உயிரினங்கள் பாதுகாப்பை கருதி மதுபாட்டில்கள் .கொண்டு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மதுப்பாட்டில்களை சில நபர்கள் சுற்றுலா வரும் நபர்களுக்கு மதுபாட்டில்களைஅதிக விலைக்கு விற்கின்றனர்.நேற்று இரவு சின்னமனூரில் இருந்து இரவு காரில் சுமார் 200 மதுபாட்டில்கள் மேகமலைபேரூராட்சி

வென்னியாறு எஸ்டேட் தி.மு.க கவுன்சிலர் தங்கதுரை கடத்துவதாக ரகசிய தகவல் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்தது. இதனை வாகனசோதனையில் ஈடுபட்ட போலிசார் தி.மு.க கவுன்சிலர் தங்கதுரையை கைது செய்தனர்-பள்ளிவாசல் முரசு நிருபர் V. பிரசாத் குமார், தேனி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)