கடலூரில் கைக்குழந்தையின் தின்பண்டத்தை பிடிங்கிய திரையரங்கு ஊழியர் கடலூரில் பரபரப்பு

 


கடலூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு டான் திரைப்படம் படம் பார்க்கச் நியூ சினிமா தியேட்டருக்கு கைக்குழந்தையுடன் சினிமா திரை அரங்கிற்கு சென்றனர்

டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தாய்மார் கொண்டுவந்த கை ஒயர் கூடையை ஆய்வு செய்தார் அப்போது இரண்டு வயது குழந்தைக்கான மாற்றுத் துணி மில்க் பிஸ்கட். தேங்காய் ரொட்டி ஒயர் கூடையில் கொண்டு உடன் கொண்டு வந்துள்ளனர்.

டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஊழியர் தாய்மார் குழந்தைக்கான தேங்காய் பிஸ்கட் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை தியேட்டரில் விற்கப்படும் உணவுகளை மட்டுமே  வாங்க வேண்டும் என மிரட்டல் தொனியில் பேசி கையிலிருந்ததை வெடுக்கென பிடிங்கி கொண்டு இல்லையெனில் வெளியே செல்லுங்கள் என்று கூறியதை அருகாமையில் இருந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு __ இதுபோன்று கட்டளையிடும் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் அளித்ததாக சென்றுவிடுங்கள் என்று அருகாமையில் குழந்தைக்கான பிஸ்கட்டை தியேட்டர் ஊழியர் இடமே கொடுத்துவிட்டுச் சென்றனர் இதன் வீடியோ புகைப்படம் முகநூலில் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாக்ஸ் நியூஸ்.

ஜிஎஸ்டி வரி உடன் டிக்கெட் வசூல் செய்யும்  திரையரங்குகள் சிறுநீர் கழிப்பிடங்களை ப்ளீச்சிங் பவுடர் இல்லாமல் சுத்தம் இன்றி கடும் நாற்றத்துடன் திரையரங்குகள் 

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரையரங்குக்கு வருவதால் போதுமான அளவு தீயணைப்பு கருவிகள் நிர்வாகம் பொருத்தப் படாமலும்

இந்த திரையரங்கில் மாற்றுத்தறனாளிகளுக்கு இருக்கை இல்லை

இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் டோக்கனுக்கு அதிகப்படியாக வசூல் செய்யும் திரையரங்கு நிர்வாகம் நிழற்குடை எதுவும் அமைக்கவில்லை

திரையரங்கு என்றால் சுத்தமான கழிப்பிடம். இலவசமாக சுகாதாரமான குடிநீர். தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 ஆனால் அப்படி எதுவும்  இல்லை அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் சுடுநீர். ரொட்டிகளை நியூ சினிமா தியேட்டர் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் பறிமுதல் டிக்கெட் பரிசோதனை செய்யும் இடத்திலேயே பறிமுதல் செய்வது வெட்கக்கேடாக உள்ளது என பொதுமக்கள் குமுறல்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)