பெண்கள் உடனடியாக புகார் அளிக்க புதிய செல்போன் செயலி அறிமுகம்

 


அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலி செல் போனில் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் எந்த நேரத்திலும்எந்த இடத்திலும்இருந்து புகார் அளிக்கலாம். அத்தோடுபுகைப்படம் மூலமாகவோ சிறிய அளவிலானவீடியோவாயிலாகவும்புகார் அளிக்கலாம்எனவும், இந்த செயலியில் காவல் நிலையங்களில் இருப்பிடம் நேரடி அழைப்பு எண், கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம், லொகேஷன் பரிமாற்றம் வசதி, போக்குவரத்து விதிமுறைகளுக்கு அவதாரம் செலுத்தும் வசதி, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.