இன்ஸ்பெக்டருக்கு 1 லட்சம் அபராதம்


 சென்னை,நெல்லை மாவட்டம். தாழையூத்து அருகே உள்ள பருத்திக் குளம் சித்தார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த துப் புரவு பணியாளர் முத் துமாரி இவர், மாநில மனித உரிமை ஆணை யத்தில் தாக்கல் செய்த மறனுவில், தெருக்குழாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண் என்னை சாதியை சொல்லி திட்டினார். இதுகுறித்து தாழை யூத்து போலீசில் புகார் செய் தேன், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தினார். என்னிட மும், எனது கணவரிடமும் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு நான் குற்றம்சாட்டிய பெண் ணுக்கு ஆதரவாகஇன்ஸ் பெக்டர் செயல்பட்டு என்னை தாக்கினார் எனவே இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்

என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி

துரை ஜெயச்சந்திரன் சாட்சியம் மற்றும் ஆவ ணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ் பெக்டர் ஜெயந்தி மனித உரிமை மீறலில் ஈடுபட் டது தெரிகிறது.

எனவே மனுதாரருக்கு அரசு I லட்சம் இழப் பீடு வழங்க வேண்டும் இந்ததொகையை இன்ஸ் பெக்டரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் காவல் நிலையத்தில் அளிக் கப்படும் புகார்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய அனைத்து மாவட்ட கண்காணிப் பாளர்களுக்கும் டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)