மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக மேல்விஷாரம் ஹன்சா நகரில் உள்ள மலையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு பொருளாதாரம் இழந்து வந்த சூழ்நிலையில்
நேற்று மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ஒரு வாரத்திற்குத் தேவையான இலவச நிவாரன பொருட்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்
அதனை தொடர்ந்து இந்த நிகழ்வின் போது அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்களான
கே.முஹம்மத் அயூப்,
ஜி. முஹம்மத் பஹிம்
கே.ஓ. நிஷாத் அஹ்மத்,
எச். முஹம்மத் ஹாஷிம்,
கே. முஹம்மத் இத்ரீஸ்
எஸ்.வசிவுல்லா
பி.முஹம்மத் சாகிப்
எம்.முஹம்மத் ஏஹ்திம்
அ.சௌபான்
இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.