ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா சண்முகம் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு

 


ஆற்காடு அடுத்த இந்திராநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால்  தெருக்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி சேறும் சகதியுமாக இருந்த இடத்தை ஆற்காடு மேற்கு ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் எஸ் சுலோச்சனா சண்முகம்

  திமுக மாவட்ட பிரதிநிதி விஜயரங்கம் மற்றும் ஒன்றிய செயலாளர்  ஏவி நந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்  அருகில் அதே கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான பஞ்சாட்சரம் மற்றும் ஏட்வின் உடனிருந்தனர்.