வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்விஅலுவலர் வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்


 வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கோகிலா,பள்ளி துணை ஆய்வாளர் திரு தெய்வசிகாமணி,வட்டார கல்விஅலுவலர் திருமதி கலைச்செல்வி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திரு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன்,ஆசிரியர் மணிமேகலை,பள்ளி மேலாண்மை குழுதலைவர்சந்திரவடிவு,தன்னார்வலர்ஆனந்தி,அம்பிகா,இலக்கிய,கமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.