ஆற்காட்டில் புதிய வியோ ஜூஸ் சென்டர் ஆரம்பம்
ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அப்பனா ஹோட்டலில் ஜீஸ் மற்றும் சமோசா கடை நடத்தி வருகிறார்
அதனைத் தொடர்ந்து இவர் இரண்டாவது கிளையாக ஆற்காடு பஜார் வீதி கஸ்தூரி மார்க்கெட் அருகில் புதியதாக வியோ ஜூஸ் சென்டர் என்ற பெயரில் ஆரம்பித்தார் இந்த கடையிணை ஆற்காடு காந்தி முதியோர் இல்லம் துணைத்தலைவர் எஸ்ஆர்பி பென்ஸ் பாண்டி திறந்து வைத்தார்
இந்த நிகழ்வின் போது தொழிலதிபர் எம் எல் டி சுரேஷ், திமுக ஆற்காடு நகர அவைத்தலைவர் ராஜசேகர், திமுக மாவட்ட பிரதிநிதி விஜயரங்கன் மற்றும் கடையை சார்ந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்
நேற்று ஒரு நாள் மட்டும் தேனிரின் விலை 3 ரூபாயும் காபியின் விலை ஐந்து ரூபாயும் விற்க்கப்பட்டது.