உலகளாவிய கை கழுவுதல் நாள் கொண்டாட்டம்

 


மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் மற்றும் மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 

கை கழுவுதல் நாள் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு  மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில்  மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்ககு கை கழுவும் திரவம் மற்றும்  சோப்புகள்  வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக Dr.தணலஷ்மி M.B.B.S,  சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி , செவிலியா்கள், ஆரம்ப சுகாதார நிலைய களப் பணியாளா்கள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகளும்,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.