கடலூரில் பள்ளி கல்லூரிகள் திறப்பு RTO முக்கண்ணன் தலைமையில் தடுப்பூசி முகாம்
கடலூர் கரையேற விட்டகுப்பம் அருகே கேப்பர் மலையில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில்போனா தடுப்பூசி முகாம் இந்த முகாமில்
சுமார் 500 வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி வாகன ஓட்டிகளுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட்டது இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பஸ் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் விதமாக
RTO முக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி பண்ருட்டி வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் நெய்வேலி வாகன ஆய்வாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்
வட்டார போக்குவரத்து பணி அலுவலர்கள்வாகன உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்
கடலூர் மாவட்ட செய்தியாளர் செல்வமணி