ராணிப்பேட்டையில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராணிப்பேட்டையில் தமிழ்ச்சங்கம் சார்பில் மகா கவி பாரதியாரின் 100 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் புலவர் ஏ.தனபால் தலைமை தாங்கினார் ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்ச்செம்மலுமான வழக்கறிஞர்த. தினகரன் மகாகவி பாரதியாரின் திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் த.சையத்ஷபி, செல்வம், பொறியாளர் த.மதிவண்ணன், த. நித்யானந்தம், நடராஜன் உள்பட பலர் உள்ளனர்.