ராணிப்பேட்டை மாவட்டம் ஒன்பதாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட அமலா தியாகராஜன் வேட்புமனுத்தாக்கல்

 


மாவட்ட கவுன்சிலர் 50 ஆயிரம் ஓட்டு  ஒன்பதாவது வார்டு கிழ்மினல், நந்தியாளம், தாஜ்புரா, வேப்பூர், அரப்பாக்கம் மேலகுப்பம், பூட்டுதாக்கு, வாலாஜா, மாதங்கள், தெங்கால் போன்ற பஞ்சாயத்துக்கள் உள்ளடங்கிய பகுதிகளுக்கு

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வேட்பாளராக நின்று போட்டியிட ஆற்காடு அடுத்த தாஜ்புரா லட்சுமி நகர் பகுதியைச் சார்ந்த தியாகராஜ் என்பவரின் மனைவி அமலா என்பவர் நேற்றைய முன் தினம் 22.09.21அன்று  ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் 

இந்த நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆற்காடு ஒன்றிய செயலாளர் சுதாகர்,ஆற்காடு நகர செயலாளர் சந்தோஷ் குமார்,ஆர்.இந்துமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா