சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து

 


அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி  மஸ்தானை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர் அப்பொழுது ஏஐசிடிஓ  சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நிறுவனர் தேசிய தலைவர் பிஷப் சக்கரவர்த்தி தலைமையில் வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது  தேசிய செயலாளர் எஸ்.ஜெரோமியா, டேனியல், தேசிய இணைச்செயலாளர் ஜே சாம் ஜேகப், மற்றும் தேசிய இணை அமைப்புச் செயலாளர் ஆர்.இமானுவேல்,தேசிய செயல் தலைவர் பிஷப் எம்.பிரபாகரன் தேசிய துணை ஒருங்கிணைப்பாளர்  பி.பாக்கியநாதன் மாநில பிஷப் அணியின் அவைத்தலைவர் பிஷப் மரியதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்