கொரோனா தடுப்பூசி முகாமினை சார் ஆட்சியர் ஆய்வு

 


மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாஅத் மற்றும் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷனின் இணைந்துமேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்

மேல்விஷாரத்தில் உள்ள  ஏ.எம்.ஐ  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்ற மெகா தடுப்பூசி முகாமினை  இராணிப்பேட்டை மாவட்ட சார் ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப., மற்றும்  வாலாஜா தாசில்தார் அனந்தன் ஆகியோர் செய்தனர்

இந்த நிகழ்வின் போது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்‌ தலைவர் கே.முஹம்மத் அயூப் மற்றும் 

ஜி. முஹம்மத் பஹிம், கே.ஓ. நிஷாத் அஹ்மத், எச். முஹம்மத் ஹாஷிம், கே. முஹம்மத் இத்ரீஸ், அப்துல் ஹலீம்,  அன்சர் ‌பாஷா, முஹம்மத் உஸ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா