தடுப்பூசி முகாமை முன்னிட்டு முகாம் சிறப்பாக நடத்திடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

 


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தீவிர கொரானோ தடுப்பூசி முகாமை முன்னிட்டு முகாம் சிறப்பாக நடத்திடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் எதிர்வரும் வட கிழக்கு பருவமழை அனைத்து நகராட்சி பேரூராட்சி ஊரகப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நீரோடைகள் நடைபெறாமல் தூர்வார வேண்டி செய்யவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது