வள்ளுவம் பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட ரமணி புருஷோத்தமன் வேட்புமனுத்தாக்கல்

 


வாலாஜா கிழக்கு ஒன்றியம் வள்ளுவம் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமம்  பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரமணி புருஷோத்தமன்  இவர்  வள்ளுவம்பாக்கம்  பஞ்சாயத்து  ஊராட்சி மன்ற  தலைவர் பதவிக்கு  சுயேச்சை வேட்பாளராக போட்டியிட   இன்று  வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அருகில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.