ஆற்காடு மேற்கு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட,கூராம்பாடி சுலோச்சனா சண்முகம் வேட்பு மனு தாக்கல்

 


ஆற்காடு மேற்கு ஒன்றியம் 5000 கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட கூறும்பாடி கிராமத்தைச் சார்ந்த  சார்ந்த லேட் சண்முகம் என்பவரின் மனைவி திமுக பிரமுகர்  சுலோச்சனா சண்முகம் இன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தார் 

இந்த நிகழ்வின் போது ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ வி நந்தகுமார்,திமுக மாவட்ட பிரதிநிதி விஜயரங்கன், திமுக மாவட்ட துணைச் செயலாளர், ஏ.கே சுந்தரமூர்த்தி 

 தாயனூர் சத்திரம்  முன்னாள் தலைவர் குமார், விடுதலைச் சிறுத்தைகள்கட்சி அருள் ஈஸ்வரன், 

 


அரி, கூராம்பாடி ராவணன், காந்தி, தமிழ்வாணன், ரவிச்சந்திரன், ராஜமூர்த்தி, மற்றும் கூராம்பாடி தாயனூர், மோட்டூர் இந்திராநகர், கிருஷ்ணாபுரம் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.