வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படும் போது அதனை அணைக்கும் ஒத்திகை

 


வாலாஜா மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி வழிகாட்டுதலின்படி   விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்படும்போது

 தீயணைக்கும்  கருவியைக் கொண்டு  செவிலியர்கள் தீயை அணைக்கும் விதத்தை  ஒத்திகை நடத்தி காட்டினார் மேலும் மருத்துவர்கள் விளக்கம் அளித்து பேசியபோது  தீ விபத்து ஏற்படும் போது  பதட்டப்படாமல் தீயை அணைக்க அருகாமையிலுள்ள

 தீயணைப்பு பெட்டகத்தை கொண்டு தீயை அணைக்க அடிப்புறம் மேல்நோக்கி பொத்தனை அழுத்த வேண்டும் அதன்மூலம் தீயை அணைக்கலாம் என்று விளக்கங்கள் கொடுத்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் கீர்த்தி, 

டாக்டர் வித்யா, மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை