ராணிபேட்டை மாவட்டம்-வி.சி.க மாவட்ட செயற்குழு கூட்டம்.

 


உள்ளாட்சி தேர்தல் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயற்குழ கூட்டம் நேற்று ராணிப்பேட்டை யில் உள்ள என் .ஆர்.கே மண்டபத்தில், 

மாவட்ட செயலாளர்குண்டாசார்லஸ் தலைமையில் நடந்ததுஇதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முதன்மை செயலாளர்ஏ.சி.பாவரசுகலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்த்தில் வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் போட்டியிடுவது.


கூட்டணி கட்சியிடம் இடங்களை பெற்று தருவது,உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன.இக் கூட்டத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இதில்  மாநில,மாவட்ட தொகுதி நிர்வாகிகள் நகர,ஒன்றி செயலாளர் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா