திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் எதிரே உரிய பராமரிப்பின்றி கீழே விழுந்த மதுபான பார் கூடாரம். மதுபான கடை என் 2262

 


திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் கடை தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் மது அருந்தும் இடமாக இருந்து வருகிறது

மண்சுவர் ஆல் ஆனபழைய ஓட்டு கட்டடம் பராமரிப்பு இல்லாததால் இன்று  திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் .. திருப்பூர் முக்கிய நகரத்திலேயே இப்படியா என மது பிரியர்கள் அச்சம். மீண்டும் இடியும் நிலையில் உள்ள கட்டிடம் நடவடிக்கை எடுப்பாரா டாஸ்மாக் மேலாளர்