ராணிப்பேட்டை திமுக மாவட்ட அலுவலகத்தில் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா

 


பேரறிஞர் அண்ணாவின்  113-வதுபிறந்தநாள் முன்னிட்டுஇராணிப்பேட்டைமாவட்ட திமுக அலுவலகத்தில்அவரது திருவுருவப்படத்திற்குமாண்புமிகுகைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி மாலைஅணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் மேலும் இனிப்புவழங்கினார்,


இதில்ஜி.கே.குழுமம்வினோத்காந்தி. ஒன்றிய செயலாளர்கள்
சேஷாவெங்கட் ஏ.கே.முருகன் எம்.சண்முகம் நகரபொறுப்பாளர் பி.பூங்காவனம்மாவட்டபிரிதிநிதி,எஸ்.கிருஷ்ணன்,நகரதுணை செயலாளர்ஏர்டெல்குமார்மாவட்ட மாணவரணிஎஸ்.வினோத்மாவட்ட விவசாயஅணிவெங்கடேசன்வழக்கறிஞர்,எம்.ஜெயக்குமார்,பிஞ்சி.கே.அசேன்மாவட்ட ஆ.ந.து.அ,டிஸ்கோகதிர்மாவட்ட வ.அ.து.அஅருள்தொண்டரணி,.மகிவாசுதேவன்,முனுசாமிரங்கசாமி,சந்திரசேகர்மற்றும் கழகத்தினர்கலந்து கொண்டார்கள்.