அரக்கோணம் மேற்கு ஒன்றியத்தில் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா

 


பேரறிஞர்அண்ணாஅவர்களின்113வது_பிறந்தநாளைமுன்னிட்டுசாலையிலுள்ளஅரக்கோணம்  மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சௌந்தரராஜன் தலைமையில்  கழக கொடியை ஏற்றி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து , 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  அன்னதானம்  வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பொறுப்புகுழு உறுப்பினர்கள்,சக்ரவர்த்திராமலிங்கம், நரசிம்மன்., பூசானம்கன்னியப்பன்,மூர்த்தி,குப்புசாமி, பாபு வேலு.,துரைராஜ்., ஆசிரியர்,க.தமிழ்மணி மற்றும் இளைஞர்அணி அமைப்பாளர் நந்திபுருஷோத்தமன், துணை_அமைப்பாளர்கள் ஏழுமலை, சரன்ராஜ் ,மற்றும்கிளைகழகசெயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு