ரூ.10 லட்சத்தை விழுங்கிய தலைமைச் செயலக கருப்பு ஆடு சிக்கியது..!


 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், ஏமாற்றம் அடைந்த என்ஜீனியரிங் பட்டதாரி தீக்குளித்த சம்பவத்தில் தலைமை செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு வேலை தேடும் பட்டதாரிகளை குறிவைத்து தலைமைச்செயலகத்தில் வலம் வந்த மோசடி இடைத்தரகர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மின்வாரிய செயற்பொறியாளராக அரசு பணி பெற்றுத் தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல், அதில் 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க மறுத்ததாலி, ஏமாற்றம் அடைந்த எண்ஜீனியசிது. பட்டதாரி நீக்குமரித்த சம்பவத்தில் தலைமை செயலக ஊழியரை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். அரசு வேலை நேடும் பட்டதாரிகளை குறிவைத்து தலைமைச்செயலகத்தில் வலம் வந்த மோசடி இடைத்தரகர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்புட

கடதத 10-மதேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த பாலகிருஷ்ணள என்ற என்ஜினீயரிது பட்டநாரி இளைஞர், இடைத்தர்கா, பழனிக்குமார் வீட்டின'முன் தீகருளித்து தற்கொவை செய்து கொண்ட சம்பலம் பரபரப்பை ஏற்படுத்தியது

மின்சார வாரியத்தில் உதவி செய்ற் பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பாலகிருஷ்ணனிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பழனிக்குமார் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக நீண்டநாட்களாக தடையாய் நடந்ததன் பலனாக 13 வட்சம் ரூபாமை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மீதம் உள்ள 10 லட்சம் ரூபாலை திருப்பி தராமல் தொடர்த்து ஏமாற்றி வந்ததால், பழனிக்குமார் வீட்டு முன் பாலகிருஷ்ணான தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து வேலையில்லா பட்டதாரி இளைஞரை தற்கொளைக்கு தூணடியாக வழக்குப்பதிவு செய்து இடைத்தரகர் பழவிகுமாரை விகது செய்து சூளைவேடு அடைத்தனர் பழனிக்குமார் மீறிபண மோசடி வழக்கும் பதிவு. போலீசார் சிறையில் செய்யப்பட்டது. முனைதாக பழனிக்குமாரிடம் நடத்திய விசாரணையில் மேலை வாங்கிக் கொடுப்பதாக, தேனி மாவட்டத்தை சோத்த செல்வக்குமார் என்பவர் தலைமை செயலகத்தில் இடைத்தரராக ஈற்றிவந்ததாகவும் அவர் மூலமாக தலைமை செயலகத்தில் தொழிலாளர் தலத்துரை அறுவலகத்தில் உருவியாளராக பணிபுரித்து வரும்.கொடுங்கையூரைச் சோந்த பரனிவம் என்பவரிடம்

பணிபுரிந்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் 10 லட்சம் ரூபாலை கொடுத்ததாக தெரிவித்தார்.

அவர்கள். இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் தேவியை சேர்த்த இடைத்தரகர் செல்வக்குமாரையும், தலைமைச்செயலக ஊழியர் பரமசிவத்தையும், பண மோசடி வழக்கில் சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை போல ஏராளமான நபர்கள் தலைமை செயலகத்தில் தனக்கு இவரை தெரியும், அந் வேலையை அவர் முடித்துக் கொடுத்து விடுவார் என கூறிக் கொண்டு கடந்த காலங்களில் வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து வேலைவாங்கி தருவதார் ஏராளமான இடைத்தரகர்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது.

அத்தகைய கும்பலின் பண மோசடிவாஸ் ஒரு என்தினீரிங் பட்டதாரி உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்று மோசடியால் பாதிக்கப்பட்ட நபாக உணர்ச்சி வசப்பட்டு விபரீத முடிவை தேடிக் கொள்ளாலை. மோாடியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உயர் காவல் அதிகாரிகளையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடினால் இஒந்த பணத்தை திரும்ப பெறவாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

அநே நேரத்தில் வேலைவாங்கி தருவதாக யாராவது இடைத்தரகர்கள் பணம்கேட்டால் உஷாராக இருக்க வேண்டும் என்றும், இந்த மோசடி கும்பல் பணத்துடன் மாயமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)