சோளிங்கர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் ஒன்றிய கழக செயலாளர்இ.செல்வம் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கிளை கழக பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து சிறப்பித்தனர்.