ஆற்காட்டில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

 


ஆற்காடு பஜார் வீதி வீதி திருவள்ளுவர் சிலை அருகில்  பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் அங்கிருந்து ஊர்வலமாக 

ஆற்காடு  பஜார் வீதி முழுவதும் சென்று  கொரோனா குறித்த துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து  ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலையை வந்தடைந்தனர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆற்காடு நகராட்சி சுகாதார துறை மற்றும் ஆற்காடு நகர அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பாக குரானா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது 

 இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ஆற்காடு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ண, நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, நகர ஆணையர் சரவணபாபு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு,

 வணிகர் சங்கம் மாவட்ட தலைவர்பொன்.கு. சரவணன் மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ்,மற்றும்வருவாய்த் துறையைச் சார்ந்த ஊழியர்கள் நகராட்சி  ஊழியர்கள், ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்க  உறுப்பினர்கள் ஏராளமாக கலந்துகொண்டு  நிகழ்ச்சியினை கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா