தனியார் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

 


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்காட் பேஸ் 3 பகுதியில் செயல்பட்டு வரும் ராமிணிட் கோல்டு போர்ஜ் தனியார் நிறுவனம் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையை கம்பெனியின் நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ்யிடம் வழங்கினார்.