ராணிப்பேட்டையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.


 இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர்  ராஜீவ் காந்தி  பிறந்தநாள் மற்றும் தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாளும்  ராணிப்பேட்டை முத்துக்கடை காந்திசிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர தலைவர் வழக்கறிஞர் 

எஸ். அண்ணாதுரை,மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம்   தலைமை தாங்கி முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர் 

அருகில் சால்வை மோகன், ராணிப்பேட்டை நகர பொருளாளர்ஜே. உத்தமன் கமலக்கண்ணன் மற்றும்  ராமதாஸ்

மோகன், சுப்பிரமணியம், புலவர் ரங்கநாதன், வசீகரன், நாகேஷ், குப்புசாமி, ஐ என் டி யு சி .பிரகாஷ், கோபி, தினகரன், பிரகாஷ், ஜெயவேலு, குமார்,முருகன் என ஏராளமான தொண்டர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)