கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தீபாசத்யன் பிரச்சாரம்
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரூராட்சியில் தக்கோலம் போலீசார் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தீபா சத்தியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு
கொரோனா உபகரணங்களை வழங்கினார் அருகில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.