ஜெயபாரத் இரவுப் பள்ளி சார்பாக உடற்பயிற்சி திடல் திறப்பு விழா

 


ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் ஜெயபாரத் இரவுப் பள்ளி சார்பாக இளைஞர்கள், மாணவர்கள் உடல் வலிமை, மன வலிமை பெற பொது கருதி  திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்  சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா கலந்துகொண்டு  திறந்து வைத்து  பேசியபோது மாணவர்கள் பப்ஜி, பிரீபையர் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாட கூடாது என்றும் அனுதினமும் உடற் பயிற்சி எடுப்பது நல்லது எண்ணங்கள் சிந்தனைகள் சீர்படும் உடல் வலிமை பெறும் என்றும்   எண்ணற்ற கருத்துக்களை பேசினார் 


சிறப்பு அழைப்பாளர்களாக திமுக  எக்ஸ் எம் சி  ரவி,சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர்,எஸ் பி சி டி பாண்டுரங்கன்,

 எஸ்பி சிடி தனிப்பிரிவு  வினோத்,பாரதி நகர் கர்த்தார்  டீ.விஜய் ,புதிய தமிழகம் கட்சி மா.செ மு.ஜெய்,புங்கனூர் வல்லரசு, காரை அஜய் ஆகியோரும் மற்றும் இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.