மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை காவல்துறை துறை கூடுதல் இயக்குனர் ராணிப்பேட்டை மாவட்ட காவலர்களின் நற்பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சென்னை இவர்களின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கை செய்துமதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது
அதன்பேரில் கடந்த 5 8 21 ஆம் தேதி அன்று நள்ளிரவு சுமார் 1215 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலையம் இரவு ரோந்து போலீசார் சரவணன் மூர்த்தி சார்பு ஆய்வாளர்
மணி தலைமைக் காவலர் 135 மற்றும் குமரன் மு.நி.கா 522 ஆகியோர் கலவை செய்யாறு ரோட்டில் உள்ள கன்னி கோயில் தரைப் பாலம் அருகே இரவு ரோந்து பணியில் இருந்தபோது கிடைத்த நம்பகமான தகவலின்பேரில் கலவையிலிருந்து செய்யார் நோக்கி வந்து
கொண்டிருந்தமகேந்திரா பொலிரோ டிஎன் 90பி 2497என்ற பிக்கப் வேனை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் மற்றொருவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர்
மேற்படி வண்டியை சோதனை செய்தபோது அதில் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 வெள்ளை நிற கேன்களில் மொத்தம் 35 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்
உத்தரவின் பெயரில் இராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது வழக்கின் குற்றவாளி கண்டு பிடிக்கும் பொருட்டு ராணிப்பேட்டை காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை காவல்துறைதுணை கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை உட்கோட்டம்
இவர்களின் உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது வழக்கின் குற்றவாளி கண்டு பிடிக்கும் பொருட்டு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை காவல் துணை காவல் கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை உட்கோட்டம்
அவர்களின் மேற்பார்வையில் ராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கலவை காவல் நிலையம் மற்றும் ஐந்து உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தலைமையில் மொத்தம் 7 தனிப்படை அமைத்து மத்திய புலனாய்வு பிரிவுசிஐ யு உதவியுடன்
வழக்கின் எதிரி திருவண்ணாமலை செய்யாறு சேர்ந்த சம்பத் என்பவரை பிடித்து விசாரிக்க அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பெயரில் கலவை அருகே உள்ள செய்யத்து வண்ணம் கிராமம் பத்மாவதி நகர் என்ற இடத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட
397 மொத்தம் 3,500 லிட்டர் ஆக மொத்தம் 495 கேன்களில் 15, 395 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததை தனிப்படை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது வழக்கு தொடர்ந்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது
எரிசாராய எண்களின் மதிப்பு ரூபாய் 77 ஆயிரம் மற்றும் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு ரூபாய் 8 லட்சம் ஆக மொத்தம் ரூபாய் 85 லட்சம் ஆகும் வ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய
காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்களை நேரில் அழைத்து காவல் துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை அவர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது