காவேரிப்பாக்கம் அருகே கஞ்சா பாக்கெட்டுகள் கண்டுபிடிப்பு
காவேரிபாக்கம் அடுத்த பிள்ளைபாக்கம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வரும் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் சூரியமூர்த்தி வயது 19 பிள்ளை பாக்கத்தில் காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் சீதா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது போலீசைப் பார்த்து சூரியமூர்த்தி ஓட்டம் பிடித்தார்
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து பிடித்து விசாரணை செய்ததில் பிளாஸ்டிக் கவரில் 100 கிராம் கொள்ளளவு கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது கண்டுபிடித்ததனர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.