வாலாஜாவில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை,தமிழக அரசு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்துடன் இணைப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது இதனை கண்டித்தும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்தும்
வாலாஜாபேட்டை நகர கழக அதிமுக சார்பில்வாலாஜாபேட்டை நகராட்சி முன்பு சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.