கடலூரில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு




 

கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆன்லைன் மோசடிகள், சமூக ஊடக மோசடி மற்றும் பிற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மஞ்சக்குப்பம் பேருந்து நிலையம் மற்றும் எஸ்பிஐ மஞ்சக்குப்பம் வங்கியில் சைபர் கிரைம் மோசடி குறித்து போலீஸாரின் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு

சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கடலூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சுதாகர் தலைமையில் மஞ்சக்குப்பம் எஸ்பிஐ பேங்க் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுடனும்  புதுநகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு டைபெற்றது

இந்த விழிப்புணர்வில் ஹிந்திக்காரர்கள் டவர் வைக்க இடம் தேவை. ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுங்கள். ஆதார் கார்டு நம்பர் முகவரி. OLX முலம் குறைந்த விலையில் வாகனம் தருவதாகவும்

ஆன்லைன் மோசடிகள், சமூக ஊடக மோசடி மற்றும் பிற சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்

 இதனால் பொது மக்கள் மிக கவனமாக கையாள வேண்டும் இதுபோன்ற தொலைபேசிகள் வந்தால் யாரும் தொலைபேசியில் தகவல் தராதீர்கள் என்று காவல்துறையினர் பொது மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக பொது காவல் துறை மக்களை காக்கும் விதமாகவும் காவல்துறை உங்கள் நண்பன் என்றும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் கிரைம் போலீசார் சுதாகர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொது இடங்களில் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உத்தரவின்பரில்

எடுத்துரைக்கப்பட்டது அப்போது கூடிய பொதுமக்கள் போலீசாருடன் பல்வேறு சந்தேக தகவல்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று கடலூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்

வங்கியில் OTP மூலமாக அல்லது வேறு வகையில் மோசடி செய்து தங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கப்பட்டால் பதட்டம் வேண்டாம்  உடனே காவல்துறை எண்  155260 தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால் அந்த பணத்தை  உங்களுக்கு திருப்பி தர காவல்துறை உங்களுக்கு உதவியாக இருக்கும்

மேலும் வேறு ஏதேனும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம்

மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 155260

கடலூர் மாவட்ட செய்தியாளர் செல்வமணி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்