காங்கிரஸ் கட்சியின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 


ராணிப்பேட்டை  முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக நகர தலைவர் அண்ணாதுரையின் தலைமையில்  75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர் இதனைத் தொடர்ந்து இனிப்புமற்றும் சிற்றுண்டி வழங்கினர்.