அனுமதியின்றி மணல் திருடிய ஒருவர் கைது

 


ராணிப்பேட்டை மாவட்டம்அவலூர் அடுத்த சங்கரன் பாடி பாலாற்று ஓடையில் அனுமதியின்றி மணல் திருடிய ஒருவர் கைது ஜேசிபி மற்றும் டிராக்டர் எந்திரங்கள் பறிமுதல்

அவலூர் அடுத்த சங்கரன் பாடி பாலாற்று ஓடையில்  அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட  துளசி என்பவரை அவலூர் போலீசார் கைது செய்தனர்

 மேலும் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த டாக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பரிமுதல் செய்து தப்பி ஓடிய இருவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.