விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நினைவேந்தல் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சி

 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர்  தொல் திருமாவளவரின்  தந்தை  தொல்காப்பியரின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும்

 கர்மவீரர் காமராஜர் 119 வது பிறந்த நாள் நிகழ்ச்சியும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இன்று

 15.7.21 காரை கூட்டு சாலை பகுதியில் ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட தொகுதி ஒன்றிய முகாம் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்