மத்திய அரசை கண்டித்து மாபெரும் மாட்டு வண்டி பேரணி நடைபெற்றது ,

 விருதுநகரில் பெட்ரோல் டீசல் சமையல் வாயு விலை உயர்வை குறைக்க மத்திய அரசை கண்டித்து மாபெரும் மாட்டு வண்டி பேரணி நடைபெற்றது , சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு அரசன் அசோகன் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது , இந்த பேரணியில்  மாவட்ட துணை தலைவர் GV கார்த்திக், விருதுநகர் நகர தலைவர் வெயிலு முத்து சிவகாசி நகர தலைவர் குமரன் அருப்புக்கோட்டை நகர தலைவர் லட்சுமணன் விருதுநகர் வட்டார தலைவர்கள் பாலமுருகன் சீனிவாசன் சிவகாசி வட்டார தலைவர்கள் முருகன் வைரம் சங்கர் ராஜ் மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அருப்புக்கோட்டை எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ஜோதிமணி விருதுநகர் முன்னாள் நகர துணை தலைவர் பாலகிருஷ்ணன் சாமி சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை விருதுநகர் நகர தலைவர் வெயிலுமுத்து
முன்னிலையில்  சிறப்பாக நடைபெற்றது