மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாதிரியார் ஸ்டேன்  சுவாமியின் மரணத்தைக் கண்டித்து

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகர செயலாளர் கி.இராஜசேகர் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்