உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் மேல்நீர் தேக்கதொட்டிக்கு அடிகல் நாட்டுதல் மற்றும் பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

 


இராணிபேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் ஊராட்சியில் உங்கள்தொகுதியில்முதல்வர் திட்டத்தின் கீழ்1,00,000.லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர்தேக்கதொட்டி அடிக்கல் நாட்டுவிழா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்நிலையம்திறப்பு விழா மற்றும் பயணாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்மூன்றுசக்கர மிதிவண்டிகள்,முதியோர்உதவித்தொகை வழங்கும் விழா நடை பெற்றதுஇந்த நிகழ்ச்சியில்... ஊரக

வளர்ச்சித்துறைஅமைச்சர்கே.ஆர்.பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துகொண்டுஅடிக்கல் நாட்டிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டானர்,உடன்மாவட்டஆட்சியர் திரு,ஏ.ஆர்.கிளாஸ்டரன்புஷ்பராஜ், திமுக கழக  மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் ஆற்காடு ஜெ எல்.ஈஸ்வரப்பன்.எம்எல்ஏ, மாவட்டஅவைத்தலைவர்அ.அசோகன், மாவட்டதுணைசெயலாளர்ஏ.கே.சுந்தரமூர்த்தி,தொழிலதிபர்ரமேஷ், தலைமைசெயற்குழு உறுப்பினர்க.சுந்தரம் ஒன்றியசெயலாளர்கள் சேஷாவெங்கட், எம்.சண்முகம், ஏ.கே.முருகன், நகரசெயலாளர்கள் த.க.பா.புகழேந்தி,பி.பூங்காவனம்,கிளைசெயலாளர் பி.முனுசாமி மற்றும் கழகத்தினர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டானர்

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image