விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து  மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி  நடத்தினார்,   விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் திரு.J.காளிதாஸ் அவர்கள்  போராட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டார்கள். பெண்கள் அதிக அளவில் கலந்துகெண்டனர். அனைவரக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு அன்போடு வழி அனுப்பி வைக்க பட்டார்கள்‌‌. சிறப்பாக செயல்பட்ட விருதுநகர் மாவட்ட செயலாளர்  காளிதாஸ், அவர்களுடன்  விருதுநகர் நகர செயலாளர் கமல் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு.பிச்சைமணி உள்ளிற்றோர் 

போராட்டத்தில் பங்கேற்றனர், அனைத்து விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.