திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக!!


 மேட்டூர் .சேலம் மாவட்டம் மேட்டூரில் சந்திரசேகரன் MP தலைமையில் ஆர்பாட்டம். மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க ஆளும் தி.மு.க அரசை கண்டித்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலம் மாவட்டம் மேட்டூரில் மாண்புமிகு. மாநிலங்கலவை உறுப்பினர் திருN சந்திரசேகரன் B.Sc MP அவர்கள் தலைமையில் சின்ன பார்க் சிறுவர் பூங்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றதுதமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை திமுக வெளியிட்டது. 


இந்தத் தேர்தலிலும் திமுக மாபெறும் வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வெற்றிக்கு காரணமான கோரிக்கைகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

 இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும்இதில் கட்சி நிர்வாகி களும் 8 களிரணியினரும் கலந்து கொண்டனர். நிறைவாக MP.சந்திரசேகரன் நன்றி கூறினார்.மேட்டூர் நகராட்சி 30 வார்டுகளில் சிறப்பான முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது..மேட்டூர் செய்தியாளர் VA.சரவணன்

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு