சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச அரிசி மளிகை தொகுப்பு வழங்கினார்

 


வேலூர் சத்துவாச்சாரி திமுக பகுதி கழக சார்பில் 24வது வார்டு வஉசி நகரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஜெ சதீஷ் தலைமையில்   தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை     பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை  ரூபாய் 500 வீதம் 50க்கும் மேற்பட்டோருக்கு   வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா கார்த்திகேயன் வழங்கினார் இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஆர்பி ஏழுமலை தென்பகுதி திமுக செயலாளர் கணேஷ்சங்கர்வடக்கு பகுதிதிமுககழக செயலாளர் சக்கரவர்த்தி முன்னாள்நகரமன்ற உறுப்பினர் சின்னக்கண்ணன் வட்டச் கழக செயலாளர் வெங்கடேசன்வட்டக் கழக பிரதிநிதி நாகலிங்கம்பொதுக்குழு உறுப்பினர்தயாள்ராஜ் மாவட்ட பிரதிநிதி வி எஸ் முருகன்ஜெயகாந்தன் மற்றும் சத்துவாச்சாரி திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக திமுக கட்சி சாந்த நலிந்த தொண்டர் ஒருவருக்கு சதீஷ் அவர்களின் சொந்த செலவில் ரூபாய் 3. லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்து வைத்து அந்த குடும்பத்திற்கு அர்ப்பணித்தார்