வாலாஜா வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
இராணிப்பேட்டை சட்டமன்றதொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து வாலாஜாபேட்டை வட்டாரகல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கைத்தறிமற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துகொண்டுதிறந்து வைத்தார் இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் ஐஏஎஸ், துறைசார்ந்த அலுவலர்கள்
சாந்தி இரா.மதன்குமார், கோ.அருளரசு,தலைமைசெயற்குழு
உறுப்பினர் க.சுந்தரம், நகரசெயலாளர் த.க.பா.புகழேந்தி ஒன்றியசெயலாளர் சேஷாவெங்கட்,எம்.சண்முகம், து.தில்லை, N.D.ரவிச்சந்திரன், இர்பான்
மாவட்டஇலக்கிய அணிஇரா.சிவஞானம், மாவட்டஆதிதிராவிடர் நலக்குழு சி.சக்திவேல்குமார்,D.R.ராஜன்,மோகன் நகரதுணைசெயலாளர்கள்
AB.குமார்,ஏர்டெல்D.குமார், சிவந்தி,விமலநாதன், பன்னீர்செல்வம்,
ஜெய்சுரேஷ், சீனிவாசன்,காந்தி,தாமரைச்செல்வன், உமர்,ஒப்பந்ததாரர்
ஆ.புருஷோத்தமன்,மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் ஆர்.காந்தி அலுவலகத்தில்
மரக்கன்றுகளை நட்டார்.