இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ராணிப்பேட்டை நகரம் முத்துக்கடை காந்திசிலை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக
பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வை ஏற்றிய மத்திய அரசின் போக்கை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை நகர தலைவர்வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில்
பி. மோகன் ,மோகன் சுப்பிரமணியம், குப்புசாமி, வசீகரன், நாகேஷ், உதயகுமார், சுகுமார், கமலக்கண்ணன், ரங்கநாதன், ராம்தாஸ், ஜெயவேலு, காஜா, குமார், சம்பத், இளவரசன்,
ஜே. உத்தமன் ராணிப்பேட்டை நகர பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.