சோளிங்கர்பேரூராட்சியில் நூலக கட்டிடம் திறப்புவிழா

 இராணிப்பேட்டைமாவட்டம்சோளிங்கர்பேரூராட்சியில்

புதிய நூலககட்டிடம்திறப்புவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு 

கைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்இராணிப்பேட்டை

ஆர்.காந்தி மற்றும்சோளிங்கர்சட்டமன்றஉறுப்பினர்

திரு,ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டுதிறந்து வைத்தனர்

 இதில் மாவட்ட அவைத்தலைவர்அ.அசோகன்நகரசெயலாளர்

வழக்கறிஞர்எம்.கோபிமாவட்டவர்த்தகணி

அமைப்பாளர்மு.சிவானந்தம்மாவட்டஇளைஞரணிதுணைஅமைப்பாளர்

ஏ.முகமதுஅலிகாங்கிரஸ்கட்சிடி.கோபால்வழக்கறிஞர்

சி,ரகுராமராஜூஎஸ்.அன்பரசு,எக்ஸ்.எம்.சி ஆறுமுகம் தணிகைவேல் மற்றும் கழகத்தினர்உடனிருந்தனர்.